சிங்கம்பட்டி
, திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறிய ஊர் ஆகும். முன்பு இது சுமார் 340
சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்த ஒரு பெரிய ராஜியமாகத் திகழ்ந்தது. இந்த
ராஜியத்தை 32 மன்னர்கள் ஆட்சி செய்தனர். இந்த ராஜியம் முதலில் தனித்து
இயங்கிக் கொண்டிருந்தது.1503 -ல் நாயக்கர்களால் அது ஒரு பாளையமாக
மாறிவிட்டது . பின்பு 1802 - ல் ஆங்கிலேயரால் ஜமீனாக மாற்றப்பட்டது .
சிங்கம்பட்டி ஊரின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் (சுமார் 5 ஏக்கர்) அமைக்கபட்டுள்ளது, சிங்கம்பட்டி அரண்மனை. அதன் ஒரு பகுதி கலைப் பொருள்கள் காப்பகமாக உள்ளது. இது 200 வயதான பழமைவாய்ந்த அருங்காட்சியகம் ஆகும்

No comments:
Post a Comment