சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்
1. 1728–1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749–1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்

3. 1780–1790 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1790–1793 - வெள்ளச்சி நாச்சியார் வேலு நாச்சியார் மகள்
5. 1793–1801 - வேங்கை பெரிய உடையனத் தேவர் வேங்கை பெரிய உடையனத் தேவர் வெள்ளச்சி நாச்சியார் கனவர்
5. 1801–1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
6. 1829–1831 - உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831–1841 - மு. போதகுருசாமித்தேவர்
8. 1841–1848 - போ. உடையணத்தேவர்
9. 1848–1863 - மு.போதகுருசாமித்தேவர்
10. 1863–1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
11. 1877 - முத்துவடுகநாதத்தேவர்
12. 1878–1883 - துரைசிங்கராஜா
13. 1883–1898 - து. உடையணராஜா
1892ம் ஆண்டு ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டு பிரிட்டிஷ் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஜே.எப். பிரையன்ட் முதல் கலெக்டர் ஆவார்.
1910ம் ஆண்டில் ராமநாதபுரம் மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளை கொண்டு உருவாக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் ராமநாதபுரம் ராமநாடு என அழைக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு பின் 1985ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி ராமநாதபுரம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டது.
சிவகங்கைச் சீமை வாரிசுகள்
1898–1941 - தி. துரைசிங்கராஜா
1941–1963 - து. சண்முகராஜா
. 1963–1985 - து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா
. 1986 - முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.

No comments:
Post a Comment