மாமன்னர் சிவஞானபாண்டியன்
மாமன்னர் சிவஞானபாண்டியன்
1767-ல் இவரின் தந்தையான மாமன்னர் பூலித்தேவர் மறைவுக்கு பின் இவர் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.
வெள்ளையரை எதிர்த்து விடுதலைக்குரல் கொடுத்த பாளையக்கார்கள் வரிசையில் இவர் குறிப்பிடத்தக்கவர்..
பிறப்பு-1740.
ஆட்சிக்காலம்-1767-1790.
இறப்பு-1-செப்டம்பார்-1790.
பிறப்பிடம்-நெல்கட்டான்செவல்.
இறப்பு-1-செப்டம்பர்-1790.
பேய் வாய் பீரங்கிகளுக்கு முன்பும் துப்பாக்கி தோட்டாக்களுக்கு முன்பும் மார்பை நிமிர்த்து நின்று துப்பாக்கி குண்டுகளை மார்பில் வாங்கி கொண்டு மீசையை மறுக்கி வீர மரணம் அடைத்தார்.
நாட்டிற்காகவே பிறந்து நாட்டிற்காகவே வாழ்ந்த சிவஞானபாண்டியன் இறந்த நாள் செப்டம்பர்-1..,
பூலித்தேவர் பிறந்த நாள்
செப்டமபர் 1 ஆகும் பூலித்தேவர் பிறந்த நாள் அன்று சிவஞானபாண்டியன் இறந்த நாள் ஆகும் ...
முதல் முதலில் வெள்ளையரை எதிர்த்த இந்திய சுதந்திர போராளி மாமன்னர் பூலித்தேவர் மகன்
சிவஞானபாண்டியன் அவர்களை மக்கள் சிலையாக வடித்து வணங்கி குல தெய்வமாக வணங்கின் வருகின்றனர் .
சிவஞான பாண்டியத்தேவர் செய்த புரட்சி கண்டு கலக்டர் சாக்ஜன்துரை எழுதிய கடிதம் இன்று சென்னை ஆவண காப்பகத்தில் உள்ளது..
சிவஞானபாண்டியன் அவர் தந்தை போல ஒரு மாபெரும் புரட்சித் தலைவன் ஆவார்..
சிவஞானபாண்டியன் வெள்ளையனை எதிர்த்து வில் அம்போடும்,வாளோடும,ஈட்டியுடனும் போர் புரிந்தார்.
1-செப்டம்பர்-1790 அன்று நடந்த போரில் இன்னுயிரை காக்க தன்னுயிரையும் நீர்த்த மாவீரன் போரில் இறுதிவரை வெற்றிவாகை சூடி இறுதியில் மறவனுக்கே உறித்தான் வீர மரணத்தை மார்தட்டி மீசையை மறுக்கி பரிசாக ஏற்ற மாமறவன் சிவஞானபாண்டியன்
இவை அனைத்தும் ஆதார பூர்வமான வரலாறு...
"பூலித்தேவர் பிறந்த நாள் விழாவுக்கு செல்லும்போது பூலித்தேவருடன் பூலித்தேவர் மகன் சிவஞானப்பாண்டியனையும் வணங்கி வருவோம்""
பகிரவும்...

No comments:
Post a Comment