Friday, 21 August 2015

மறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும்

மறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும்


மறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும்
மறவர் குலத் தலைவர்கள் அனைவரும் பெரும்பான்மையாக தேவர் என்று பட்டம் புனைந்தாலும் சிற்சில இடங்களில் அம்பலம்,சேர்வை என்றும் புனைந்துள்ளனர் சொற்பமான இடங்களில்மணியக்காரன்,ராயர்,உடையார் போன்ற பட்டங்களில் காணப்படுகின்றனர். இந்த பட்டங்கள் இவ்வாறு இருப்பினும் இவர்களுக்கு எண்ணிலடங்கா விருது பெயர்களும் வம்ச பெயர்களும் உண்டு. அவைகள் குடும்பப் பெயர்களாக இருப்பினும் தேவர் என்ற பட்டத்தையே அதிகமாக புனைந்து தேவர் இனமாக அடையாளபடுத்துகின்றனர். மூவேந்தர்களுக்கும் முதற்படைவீரராய் திகழ்ந்து மறவர்கள் பெற்ற பட்டங்களும் விருதுகளும்.

சேரனிடம் பெற்ற பட்டங்கள்:
 பேரரையர்
ஐநூற்றிபேரரையர்
ஆயிரத்து பேரரையர்
கானாட்டு பேரரையர்
கோனாட்டு பேரரையர்
தொண்டைமான் பேரரையர்
காங்கேயபு பேரரையர்
மாளுவிராயபேரரையர்
பல்லவராயபேரரையர்
யானைகுற்றினான்
யானைவெட்டினான்
வெற்றிமாலையிட்டான்
பூழிநாட்டர்
பூழிதேவர்
வானாதிவிராயர்
வீரகேரளன்
திருகொன்றமுடையான்
மணிகட்டிபல்லவராயர்
குட்டுவன்
நல்லகுட்டி(குட்டுவன்)
தமிழ்படம்நாயர்(மறவர்)
படைவெட்டி
காரணர்
சாவேறு
ரண்டன்
சேர்ப்பன்
கொம்பன்
கொங்கனவர்
சீத்தல்
பழுவேட்டரையர்
கண்டன்மறவன்
மாறன்
கரையாளன்
பெருமாள்
வெற்பன்.
சோழரிடம் பெற்ற பட்டங்கள்:
செம்பியன்
அற்றுபாய்ச்சி
கடற்பாய்ச்சி
முத்துமார்பன்
புகழுர்தேவர்
உறையூர்தேவர்
செம்பிராயன்
சோழகர்
சோழகோன்சேர்வை
உடையார்தேவர்
சோழகதேவர்
மருதப்பதேவர்
வாண்டாயர்தேவர்
பூமிவாண்டாயர்
ராயபூபாலன்
கலியனார்
திரையன்
வணங்காமுடிபண்டாரர்
தொண்டைமான்கிளையார்
ராயன்
மிலாடுடையார்
மிளகுடையார்
செம்பிநாடன்
மங்கலனாட்டர்
உடையார்
விசயதேவர்(விஜய தேவர்)
மூவரையன் .
பாண்டியனிடம் பெற்ற பட்டங்கள்:


பாண்டியன்
தென்னவன்
வைகைதுரையவன்
மாறன்
புலிமாறன்
கோறமாறன்
நீலமாறன்
கொம்புத்தேவன்
மதுரைதேவர்
வலங்கைமாறன்
வல்லைத்தேவன்
பட்டம்கட்டி
வலங்கைமாறன்
விலங்குமாறன்
வல்லாளத்தேவர்
வன்னியனார்
சீனிவல்லாளர்
வல்லாளகண்டன்
வன்னியாடி
ஆண்டுகொண்டார்
மெச்சும்பெருமாள்பாண்டியன்
சிவராமதலைவர்
கரையாளர்
கிள்ளைதலைவர்
இந்திரதலைவர்
குமாரதலைவர்
சொக்கர்தலைவர்
அணைஞ்சதலைவர் தடியதலைவர்
நம்பிதலைவர்
நம்பி
சேதுராமதலைவர்
பெருவழுதி
பூலோகபாண்டியன்
திருவொனாததேவர்
ஆய்நாட்டைகொள்ளைகொண்டான்
சேவுகபாண்டியன்
வடமலையான்
தென்மலையான்
கவுரியான்
கவுரிவல்லபன்
வேங்கைமார்பன்
வேங்கைஉடையாந்தேவர்
சேர்ப்பன்
அருஞ்சசுனைத்தேவர்
வன்னிக்கோன்
உற்றுமலையான்
சீவல்லபமகிபன்
சீவலமாறன்
வரகுணன்
வரகுணராமன்
வரதுங்கண்
வெள்ளைபாண்டியனார்
சிவஞானபாண்டியனார்
உக்கிரபாண்டியனார்
அழகுபாண்டியனார்
வேம்புதாரன்
வேம்பங்கோட்டையன்
கொற்றாளர்
கொத்தாளதலைவர்
முத்தாளன்
முத்துகுளித்தான்
சுந்தரபாண்டியன்
சந்திரன்
சந்திரபதி
தென்னவராயன்
சுட்டலத்தேவர்
அருகுதலைவர்
கயல்கொடியான்
மருதப்பபாண்டியன்
பூலிதுரைபாண்டியன்
அரிகேசரி
வளரிகொடியான்
அகத்தார்
அரியவன்
வீரபாண்டியனார்
நயினாருடையார்
ஏலேலசிங்கன்
செழியன்
வல்லபன்
சீவலப்பிரியான்
சேதுபதியின் விருதுகளும் பட்டங்களும்:
சேதுபதி
சேதுகாவலன்
கரந்தையர்கோன்
ஜலசந்திகளின் கர்த்தா
சேதுசெம்பியன்
சேதுமூலாதுரதாரகன்
வேதியர்காவலன்
தென்னவன்
ரவிகுல ரகுநாத சேதுபதி
ஆதிரகுநாதன்
இராமீசர்தாள்பணிந்தோன்
பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன்
சோழ மண்டல பிரதிஸ்டாபகன்
சோழ மண்டல சண்ட ப்ரசண்டன்
திருமலைசேதுபதி பர ராஜ கேசரி
சடையக்கன்
உடையார்தேவர்
ஹிரண்யகர்ப்பாஜி
வைகை வளநாதன்
தொண்டியன் துரை காவலன்
பரதனாடக ப்ரவீனன்
கிழவன்
ராமநாதகாரிய நாதன்
குருசுமோகம் தவிர்த்தோன்
நாகநாதன்
நயினார்
நித்ய அன்னதான சீலன்
பரதார சகோதரன்
ரவிகுல ரகுநாத காத்த வம்சத்தோதாரன்
கண்டர்கண்டன்
முகவைஊரணி அய்யா
பாண்டியகுலசிநேகிதன் கிளையாளன்
தளசிங்கன்
திவாகரன்
கலைஞன் பாஸ்கரன்
ராஜகேசரி
மதுரை காத்தவன்
மானம் காத்தார்
செங்காவி குடையோன்
தளவாய் குமாரன்
தாலி காத்தார்
தளசிங்கம்
உடையனாயனார்
ராஜராஜநரேந்திரன்
பிறபட்டங்கள்:
தீர்த்தபதி
த்ழும்பன்
கொட்டமடக்கி
அம்பலக்காரன் சேர்வை
புலிக்குத்தியார்
சுரம்மடக்கி
கொற்றவை சேயோன்
அழகன்
அமரன்
வடக்கத்தான்
வல்லம்பன்
ஆபத்து காத்தோன்
தாலிவேலி
பண்டையோன்
கொண்டயங்கோட்டையன்
பருவச்சான்
ஹிருதாலயன்
கொத்தாளான்
புலியேறு படையான்
புலிப்பேறு உடையான்வடகரையான்
தெங்கரையான்
வெங்ககோன்
அம்பியுடுக்கி
நயினார்
ஜெயதுங்கராயர்
வெள்ளைதுரை
பூலிதுரை
தூக்குதுரை
முகவைதுரை
தூக்குதுரை
பேய்துரை
கடம்பூர்துரை
ஆதியரசுத்தலைவர்
தோப்புதுரை
இரட்டைகுடையார்
கட்டாரியார்
கத்தியார்
முக்கொடியான்
சிங்கதுரை
கொண்டாங்கொடுத்தான்
மாவளத்துரையர்
நச்சாண்டியர்
வணங்காமுடியர்
வன்னியர்
வெட்டுவார்
குத்துவான்
தடியனார்
வீரியன்
பேர்பெற்றோன்
காத்தப்பதுரை
கொடையன்
அரசன் அன்புத்திரன்
மனொஹரன்
தாதுவாண்டார்
பிச்சைதேவர்
கொம்மாயாத்தேவர்
சீற்றமன்
மரிக்கார்கட்டூரான்
கருப்புத்திரன்
சீவலன்
பீலிவலன்
பொன்னன்
நம்புனார்
அசையாவீரன்
கொடிபிரியான்
படைகலைச்சான்மழுவனார்
குருகுலராயன்
விரமன்
வீரமுடிதாங்கினான்
நாட்டைவென்றார்
பெண்களுக்கான பட்டங்கள்:
நாச்சியார் என்னும் பட்டம் மறவர் சமூகபெண்களிடம் மாத்திரமே காணப்படுகிறது வேறு சமூக பெண்களிடம் நாச்சியார் பட்டம் கிடையாது.
பெண்களும் ஆளும் தன்மை உண்டு. எனவே இவர்களுள் காத்தலை,துரைச்சி,வெள்ளச்சி,வன்னிச்சி,தலைவச்சி போன்ற பட்டங்களை நச்சியாருடன் சூடி கொள்வர்.
இவ்வாறு பல பட்டங்கள் தேவர் சமூகத்தில் உண்டு.

No comments:

Post a Comment